ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் றெஜியோ எமிலியா, இத்தாலி.
அருள்மிகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் 10-02-2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 12-6-2019 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் அடியார்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கின்றார். மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாளும் பரிவார மூர்த்திகளாக விநாயகப் பெருமான், முருகன், சிவன், ஐயப்பன், நவக்கிரகங்கள், நாகதம்பிரான், பைரவர், சண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்ட்டையாக அமைந்துள்ளது.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமை நாட்களில் பூஜையும் அத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்று வருகின்றது.
பிள்ளையார்
அம்மன்
முருகன்
சிவன்
ஐயப்பன்
வசந்தமண்டபம்
நவக்கிரகம்
நாகதம்பிரன்
பைரவர்
சண்டேஸ்வரி
ஆலயம் திறந்திருக்கும் நேரம்
இது வழமையான நேர அட்டவணை, விசேஷ தினங்களில் இந்த நேரத்தில் மாறுதல்கள் இருக்கலாம். அத்துடன் பிரத்தியேக நேரத்தில் ஆலயம் வரவிருந்தால் நிர்வாக சபையுடன் தொடர்புகொள்ளவும்
திங்கள் | - |
செவ்வாய் | 17:30 - 20:00 |
புதன் | - |
வியாழன் | - |
வெள்ளி | 17:30 - 20:00 |
சனி | - |
ஞாயிறு | 11:00 - 14:00 |