நவராத்திரி விழா கலைநிகழ்ச்சிகள்

வணக்கம்.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி தின விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது என்பது யாவரும் அறிந்ததே !ஆகவே நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் சிறார்கள் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) தனியாகவோ ? குழுவாகவோ ?ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
என்பதை அறியத்தருகின்றோம். மற்றும் நேரங்கள் போதாமை காரணத்தால் தான் நிகழ்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்பதையும் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
நீங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியின் தலைப்பு, முழுப் பெயர் என்பவற்றை 26/09/25 முன்னதாக பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புகளுக்கு :-
செயலாளர்-ம. மயூரதன் (டயஸ்)
3297945348
https://hindualayam.com
நன்றி