பூஜை அர்ச்சனை / ஏனையவை
மேலதிக பிரசாதம் தேவைப்படின் முன்கூட்டியே அறிவிக்கவும்
குருதட்சனை ஆலயத்திற்கான அன்பளிப்பு போன்றவற்றை அடியார்கள் தமது வசதிக்கேற்ப செய்யலாம்.
உணவு சேவை மற்றும் விலைகளுக்கு ஆலய காரியாலயத்தில் தொடர்பு கொள்ளவும்
குறிப்பிட்ட கால அவகாசத்தின் முன்பே தெரிவித்து சிரமங்களை குறைக்கவும்

எம்மிடம் கிடைக்கும் ஏனைய பொருட்கள்
காமாட்சி விளக்கு10€ , வேட்டி20 €, சால்வை15 €, பட்டு 3€, அம்மனுக்குரிய புதிய சாறி 15€ , அம்மனுக்கு கட்டிய சாறி 15€ , பால் 2€, தேசிக்காய் 1€, பூமாலை 25 €,
1.00€

நெய் தீபம்
3.00€

சாதாரண அர்ச்சனை
3.00€

நூல் கட்டுதல்
2
5.00€

தேசிக்காய் தீபம்
5.00€

எள்ளு சிட்டி
5.00€

சாதாரண அர்ச்சனை
(வெத்திலை பழம்/தேசிக்காய்)
5.00€

அர்ச்சனைத் தட்டு
10.00€

மோட்ச அர்ச்சனை
10.00€

நவக்கிரகங்களுக்கான அர்ச்சனை
10.00€

சகல தெய்வங்களுக்கான அர்ச்சனை
25.00€

வாகனங்களுக்கான பூஜை அர்ச்சனை
பொருட்கள் உட்பட
30.00€

அஷ்டோத்திர நாமார்ச்சனை
50.00€

நேத்திக்கடன்
(பால் அன்னம் ஊட்டல் போன்ற) அர்ச்சனை உட்பட
51.00€

சாதாரண உபயம் அபிஷேகம்
அபிஷேகப் பொருட்கள் கொண்டு வர வேண்டும் (பால். தயிர். பூ. இளநீர், பழங்கள். தேன். மூன்று தோங்காய்) போன்ற பொருட்கள் அத்துடன் பிரசாத பொருட்கள்
51.00€

திருமண நாளுக்கான பூஜை
அர்ச்சனை உட்பட தாம்பூலம் அம்மனுக்குரிய சாறி அல்லது அம்மனுக்கு கட்டிய சாறி தரப்படும்
51.00€

சுவாமி படம் வைத்து எடுப்பதற்கு
51.00€
