ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
றெஜியோ எமிலியா, இத்தாலி.

ஆலய வரலாறு

வரலாறு.
சைவ/இந்து மதத்தவர்களின் தெய்வ வழிபாட்டுக்கு ஆலயங்கள் உறுதுணையாக அமைந்துள்ளன.
ஆலயங்களும் அதன் கோபுரங்களும் ஊருக்கு அணிகலன்களாக திகழ்கின்றது. அந்த வகையில்
எமது வாழ்விடமான Reggio Emilia, Italy இல் சைவ ஆலயம் உருவாக்கப்பட்டது.
சைவ/இந்து மதமானது சிற்பக் கலை, இசைக்கலை, சமய இலக்கிய கலைகளுடன் ஒன்றினைந்த
தத்துவங்களையும் உணர்த்தும் மதமாக திகழ்கின்றது.
சைவ/இந்து ஆலயங்கள் மக்கள் கலாச்சார பண்பாட்டின் உறைவிடம் ஆகும். அத்துடன் சமய
தத்துவங்களையும், பக்தி மார்க்கத்தையும் மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஆலயம் ஆகும்.
சைவ ஆலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை சின்னத்தம்பி புஸ்பகுமார் அவர்கள்
முன் வைத்ததை தொடர்ந்து via sforza 7, Reggio Emilia 42124, Italy என்ற இடத்தில்
முதலாவது பொது மக்களுடன் சந்திப்பொன்றை 23.09.2018 அன்று ஒழுங்கு செய்திருந்தார்.
இக்கட்டிடத்தை வாடகைக்கு பெற்று இவ்வாலயத்தை ஆரம்பிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலயத்தினை அரசாங்கத்தில்
பதிவு செய்வதற்காக பின்வரும் நபர்கள்
தங்கள் அடையாள ஆவணங்களை (Carta Identita. Codice fiscale) கொடுத்து உதவியிருந்தார்கள்.
இவர்களின் பெயர்கள்


© 2025 Hindu Alayam - All rights reserved.